Provider: |
Ve. Elanjelian |
Maintainer: |
evolution |
Bewertung: |
Noch keine Bewertungen vorhanden
|
Anwendung: |
OpenOffice.org |
Tags: |
dictionary, extension, spellchecker, extension, Tamil, extension |
Beitragsdatum: |
Freitag, 16 September, 2011 - 06:28 |
Statistiken |
Week: Nicht getrackt - Monat: Nicht getrackt - Jahr: Nicht getrackt - Timeline |
50 இலட்சம் சொற்களுடையத் தொகுதியைக் கொண்டு இந்த சொல்திருத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இத்தொகுதியிலிருந்து பொறுக்கியெடுத்த ஏறக்குழைய 2 இலட்சம் சொற்கள் சொல்திருத்தியில் இடம்பெற்றிருக்கின்றன. ஆயினும், தவறான சொற்களுக்குச் சரியான பரிந்துரைகளை ஓரளவிற்கே இச்சொல்திருத்தியினால் வழங்க முடியும். இனி வரும் வெளியீடுகளில் இச்சிக்கல் மெல்ல மெல்ல களையப்படும். பயன்படுத்திப் பாருங்கள். மேலதிகத் தகவலுக்கு, www.thamizha.com வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
Version | Operating system | Compatibility | Release date | ||
---|---|---|---|---|---|
2011.09.16 | System Independent | 3.0, 3.1, 3.2, 3.3, 3.4 | 21/09/2011 - 03:40 | Weitere Informationen | Download |
2011.09.16-0.1 | System Independent | 3.0, 3.1, 3.2, 3.3, 3.4 | 17/09/2011 - 01:03 | Weitere Informationen | Download |